ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட வருகையினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலுடன் 'போதையை ஒழிப்போம் போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம்' ஊர்வலம்.

Written By avathani Media Network on Wednesday, February 1, 2017

(காத்தான்குடி டீன்பைரூஸ்)

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் இன்றைய (01.02.2017) மட்டக்களப்பு மாவட்ட விஜயத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண பாடலைகள் முழுவதுமாக பாடசாலை மாணவர்களின் பங்கு பற்றுதலுடன் டெங்கு ஒழுpப்பு, போசாக்குணவு, சிறுநீரக நோய், சிறுவர் பாதுகாப்பு,துஷ்பிரயோகம், போதைப் பொருள் பாவனை என்பவற்றுக்கெதிரான ஊர்வலம் (31.01.2017 செவ்வாய்) இடம் பெற்றது.

அந்த வகையில் காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) மாணவர்களின் போதை பொருல் பாவனைக் கெதிரான அமைதி ஊர்வலம் இடம் பெற்றது இதில் மாணவர்கள்,ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.















Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.