தர்கா நகர், அளுத்கம நகர பிரதான வீதிகளில் தீவிரவாதத்திற்கு எதிரான துண்டுப் பிரசுரம் மற்றும் சிங்கள குர்ஆன் இலவச வினியோகம் -

Written By avathani Media Network on Saturday, January 7, 2017

(SLTJ தர்காநகர் கிளை)

“தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்” பற்றிய துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சிங்கள குர்ஆன் மொழியாக்கம், இஸ்லாம் பற்றிய சிங்கள மொழியிலான புத்தகங்கள் ஆகியவை இன்று தவ்ஹீத் ஜமாஅத் - தர்கா நகர் கிளை சார்பில் அளுத்கம மற்றும் தர்காநகர் ஆகிய நகரங்களில் இலவச விநியோகம் செய்யப்பட்டது. வித்தியாசமான இந்த பிரச்சார முறையில் கவரப்பட்ட மாற்று மத நண்பர்கள் துண்டுப் பிரசுரம் மற்றும் திருக்குர்ஆன், இஸ்லாம் பற்றிய நூல்களை ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டனர் - அல்ஹம்து லில்லாஹ்














Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.