(ஏ.எல்.டீன்பைரூஸ்)
அண்மையில் நடைபெற்ற தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் போது காத்தான்குடி பிரதேச கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் காத்தான்குடி 05 மட்ம/ம/ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலயத்திலிருந்து 03 மாணவர்கள் முதன் முதலாக சித்தியடைந்துள்ளனர்.
கற்பித்தலில் கூடிய அக்கறை செலுத்திய அப்பாடசாலையின் அதிபர் ஏ.எல்.எம்.பாறூக், ஆசிரியை எம்.எப்.எம்.பைசர் ஆகியோருக்கு பொற்றோர் சமூகம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1. எம்.ஆர்.எம்.சர்ஹீ. 173
2. எம்.ஏ.றிமாஸ் அஹமட் 170
3. எம்.எம்.எம்.முனாசிர் 153.
