அமுனவெட்டிய அன்நூர் ஜனாஸா நலன்புரிச் சங்கத்திற்கு தகரக்கூடாரம் (ஹட்) வழங்கும் நிகழ்வு
Written By avathani Media Network on Monday, October 17, 2016
அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கலாவவ , அமுனவெட்டிய அன்நூர் ஜனாஸா நலன்புரிச் சங்கத்திற்கு தகரக்கூடாரம் (ஹட்) வழங்கும் நிகழ்வு நேற்று மாலை காலாவவயில் இடம் பெற்றது
(அஸீம் கிலாப்தீன்)
Share this article :
அமுனவெட்டிய அன்நூர் ஜனாஸா நலன்புரிச் சங்கத்திற்கு தகரக்கூடாரம் (ஹட்) வழங்கும் நிகழ்வு