பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத்த ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை

Written By avathani Media Network on Tuesday, September 13, 2016

(இக்பால் அலி)

பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத்த ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை பறகஹதெனிய அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூர்p மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விசேட தொழுகை மற்றும் மார்க்கச் சொற்பொழிவை அஷ்ஷெய்க் எம். சீ. எம். அன்சார் ரியாதி நடத்தியதையும் பெரு எண்ணிக்கையிலான ஆண் பெண் இரு பாலாரும் கலந்து கொண்டதையும் படங்களில் இங்கு காணலாம். 











Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.