வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கும் வைபவம்

Written By avathani Media Network on Saturday, July 2, 2016


(இக்பால் அலி)

குருநாகல் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 8000 ரூபா விகிதம் 250 குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் வைபவம் விரிந்தியா வத்த மஸ்ஜித உமர் பள்ளிவாசலில் 30-06-2016 நடைபெற்றது. 

குருநாகல் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ;nஷய்க் எம். ஐ. எம். சுபை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உலமா சபையின் செயலாளர் அஷ;nஷய்க் இசாக்லெப்பை, பொருளாளர் அஷஷய்க் எஸ். டி. முனவ்வர், உப தலைவர் அஷ;nஷய்க் ஏ. சீ. எம். சித்தீக், உப தலைவர் அஷஷய்க் எஸ். ஐ. ஹபீழ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வழங்கி வைப்பதைப் படங்களில் காணலாம்.







Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.