நிந்தவூர் அல் பர்ஹான் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் 50 வறிய குடும்பங்களுக்கு உணவு பொதிகள் வழங்கிவைப்பு

Written By avathani Media Network on Saturday, July 2, 2016


(நிந்தவூர்- முஹம்மட் ஜெலீல்)

நிந்தவூர் அல்-பர்ஹான் சன சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் 50 வறிய குடும்பங்கள் மற்றும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்10 குடும்பங்களுக்கு 01-07-2016 இன்று அல்- பர்ஹான் சன சமூக நிலையத்தினால் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் M. ஜஃபர் அவர்களும், சன சமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் S.B. மௌலானா, மற்றும் சன சமூக நிலைய உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகவானது நிந்தவூர் கிராமசேவை உத்தியோகத்தரும் சமுகசேவை தொண்டருமான S.M.I. அசத்துள்ளா( GS) அவர்களின் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.









Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.