"ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதெப்படி" இன்று வசந்தம் தொலைக்காட்சியில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

Written By avathani Media Network on Sunday, July 3, 2016


(ஊடகப் பிரிவு)

இன்று (03.07.2016) இரவு 09.00 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெறவுள்ள பள்ளிக்கூடம் நிகழ்ச்சியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னிணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு 'இலங்கையில் ஊழல் மோசடிகள் : எவ்வாறு இல்லாதொழிப்பது..? என்பது தொடர்பில் கருத்துரை வழங்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் மலையகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான திலகர் அவர்களும், மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த  சந்திர சேகரன் அவர்களும் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கவுள்ளனர்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.