மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி கருத்தரங்கு

Written By avathani Media Network on Tuesday, June 14, 2016


கண்டி மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளில் கற்ற உயர் வகுப்பு மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி கருத்தரங்கொண்று ஆகஸ்ட் மாத இறுதிப் பகுதியில் கண்டியில் நடைபெறவுள்ளது.

தலைமைத்துவ பண்புகள்> சமூக ஒழுக்கவியல்> உளவியல் முதலான கருத்துக்களுடன் இடம்பெறும் இக்கருத்தரங்குக்கு சுமார் 100 மாணவர்கள் சேர்த்துக் கொண்ளப்படவுள்ளனர். 

விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ள rasheedmriyal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடனோ 0777 798898 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளமுடியும்.





Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.