நோன்பு காலப் பேரீச்சம் பழம் விநியோகம்

Written By avathani Media Network on Tuesday, June 7, 2016


(இக்பால் அலி)

கண்டி நகர பள்ளிவாசல்களுக்கான நோன்பு காலப் பேரீச்சம் பழம் விநியோகம் கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் கலந்து கொண்டு கண்டி நகர் பள்ளிவாசல்களின் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் கே. ஆர். கே. சித்தீகிடம் வழங்கிவைப்பதைப் படங்களில் காணலாம். 


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.