கடந்த 29-05-2016 ஞாயிற்றுக் கிழமை BCAS கல்முனை வளாகத்தின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி பயிலுனர் ஆசிரியர்களுக்கான பரீட்சை நுட்பங்களும் நினைவாற்றல் விருத்தியும் (Development - Exam Techniques & Memory
என்ற தொனிப் பொருளில் BCAS உயர்கல்வி நிறுவனத்தின் மனித வள முகாமையாளர் (HR Manager) திரு. M.L.M. Maqshood
அவர்களினால் பெறுமதியான கருத்தரங்கு ஒன்று நடாத்தப்பட்டது.
ஏதிர்கால ஆசிரியர்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய வகையில் அமைந்த இக்கருத்தரங்கு அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் கல்லூரியின் பீடாதிபதி M.I.M. Nawas அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ப
டமும் தகவலும் - பைஸர் அமான்.

