(ஜுனைட்.எம்.பஹ்த்)
காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) நடாத்தும் பிறை விளக்க மாநாடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 03.06.2016 ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.
இம் மாநாட்டில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயண்பெறுமாறு அழைக்கிறார்கள்.. (பெண்களுக்கும் இட வசதி செய்யப்பட்டுள்ளது )
தேசிய தவ்ஹீத் ஜமாஅத், (NTJ) காத்தான்குடி.

