அஸ்-ஷபர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஜம்மிய்யதுல் தஃவதில் இஸ்லாமிய்யாவின் அனுசரணையுடன் இப்தார் நிகழ்வு

Written By avathani Media Network on Sunday, June 12, 2016


(முஹம்மது ஸில்மி)

இவ்வருட புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு இன்று 11.06.2016 மாலை மீராவோடை சந்தைக்கட்டட தொகுதியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் அஸ்-ஷபர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஜம்மிய்யதுல் தஃவதில் இஸ்லாமிய்யாவின் அனுசரணையுடன் இப்தார் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ். மேற்படி இப்தார் நிகழ்வில் பொதுமக்கள் , ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் மாணவர்கள் என பல தரப்பினரும் கலந்துகொன்டு சிறப்பித்தனர்.

(முஹம்மது ஸில்மி-
அஸ்-ஷபர் ஊடகப்பிரிவு)



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.