வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு SLTJ தலைமையகத்தினை பயன்படுத்திக் கொள்ளவும்.

Written By avathani Media Network on Monday, May 16, 2016


வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு SLTJ தலைமையகத்தினை பயன்படுத்திக் கொள்ளவும்.

கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன, மத பேதமின்றி தங்குவதற்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தலைமையகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பு: ஆண்கள் பெண்கள் இரு பாலாருக்கும் தனித் தனி ஏற்பாடுகள் உண்டு.

தலைமையகத்தில் தங்குவதற்கு தொடர்பு கொள்ளுங்கள்.

0774781471, 0774781477, 0774781479, 0774781473, 0774781475,


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) - தலைமையகம்

241A, ஸ்ரீ சத்தர்ம மாவத்தை,

மாளிகாவத்தை,

கொழும்பு - 10
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.