மாற்றுமத சகோதரர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய குர்ஆன் அறிமுகம் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி

Written By avathani Media Network on Monday, May 16, 2016


ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் - புத்தளம் மாவட்டம், சிலாபம் கிளை சார்பாக கடந்த 15.05.2016 அன்று சிங்கள மொழியில் மாற்றுமத சகோதரர்களுக்கான குர்ஆன் அறிமுகம் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் தவ்ஹீத் ஜமாஅதின் பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ராஸிக் (B. Com) அவர்கள் கழந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த பல சகோதர, சகோதரிகள் அவரிடம் இஸ்லாம் பற்றிய தமது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். 

இறுதியில் நிகழ்ச்சியில் பங்குபற்றிய சகோதர, சகோதரிகளுக்கு அல்குர்ஆன் சிங்களம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகள் அன்பளிப்பு செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்!





Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.