(செய்தியாளர் சப்ராஸ்)
14.05.2016.ம் திகதி பு/ஆலங்குடா மு.ம.வித்தியாலயத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில்,வர்த்தக அமைச்சருமான அல்ஹாஜ் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நூலினை வெளியிட்டு வைத்தார்
மௌவி M.I.ஹாமீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி வைபத்தில் அரசியல் பிரமுகர்கள்,கல்விமான்கள், என பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.






