அன்னாசியும் கொத்துக் கடலையும் நிகழ்வில் தமிழ் நூல் அறிமுகம்

Written By avathani Media Network on Monday, May 16, 2016


அன்னாசியும் கொத்துக் கடலையும் எனும் மகுடத்தில் மேல் மாகாண அழகியல் நிலையத்தில் நடந்த இரு நாள் இலக்கிய திருவிழாவின் முதலாம் நாளான மே மாதம் 14ந்திகதி அன்று நூல்கள் அறிமுகப்படுத்தும் சிறப்பு அரங்கில் தமிழ் நூலான நஸீலா ஸித்தீக் எழுதிய வந்தது வசந்தம் நூலை அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்வில் ரஞ்சித் பெர்ணன்டோ தொடக்கவுரை நிகழ்த்துவதையும் நூலாசிரியர் அறிமுகத்தினை ஹேமசந்திரா ஹேமசந்திரா பதிரனவும் நிகழ்த்துவதையும் ;நூல் அறிமுகத்தை மேமன்கவி நிகழ்த்துவதையும் நூலின் சிறப்புப் பிரதியினை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொள்ளவதையும் நிகழ்ச்சித் இணைப்பாளர் மஹான் பனாகொட அருகில் இருப்பதை படத்தில் காணலாம்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.