அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்களின் வேண்டுகோளின் பேரில்; மாவனல்லை தெல்கஹகொடப் பகுதியில் சுத்தமான குடி நீர்வசதி

Written By avathani Media Network on Monday, May 16, 2016


(இக்பால் அலி)

அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் தெல்தோட்டை ஜம்மிய்யதுல் ஹைரிய்யாவின் பொருளாளர் முஸப்பீர் சாதிக் அவர்களின் ஏற்பாட்டில் டுபாய் நாட்டுச் செல்வந்தர் ஒருவரினால் 5 இலசட்சம் ரூபா செலவில் மாவனல்லை தெல்கஹகொடப் பகுதியில் சுத்தமான குடி நீர் வழங்கி வைக்கப்படவுள்ளது. அதன் ஆரம்ப கட்டத்திற்கான வேலைப் பணிகள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 15-05-2016 நடைபெற்றது அந்நிகழ்வில் கலந்து கொண்ட தெல்தோட்டை ஜம்மிய்யதுல் ஹைரிய்யாவின் பொருளாளர் முஸப்பீர் சாதிக் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்படுவதையும் அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதையும் படங்களில் காணலாம்.




Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.