NTJ இன் மாபெரும் இரத்தான நிகழ்வு...

Written By avathani Media Network on Monday, May 2, 2016


(ஜுனைட்.எம்.பஹ்த்)

காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) சமூக சேவை பிரிவு நடாத்தும் 
மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று 01.05.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் காத்தான்குடி தள வைத்தியசாலையில் நடைபெற்று வருகிறது.

இவ் இரத்ததானம் வழங்கும் நிகழ்வில் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது இரத்தங்களை தானம் செய்து பிற சகோதரர்கள் உயிர்காக்கும் மனிதநேய பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

எவரொருவர் ஓர் உயிரை வாழவைக்கிராறோ அவர் மனிதர்கள் அனைவரையும்; வாழ வைத்தவராவார்.
(அல் குர்ஆன் 5:32)

எல்லாம் வல்ல அல்லாஹ் எமது இப்பணியை ஏற்று அதற்கான நன்மை களை வழங்குவானாக..






Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.