YMMA மற்றும் முஹாசபா மீடியா நெட்வொர்க் ஆகியவற்றின் மனிதநேய சிரமதானப் பணி..

Written By avathani Media Network on Friday, April 8, 2016


( ஜுனைட்.எம்.பஹ்த்)

YMMA மற்றும் முஹாசபா மீடியா நெட்வொர்க் ஆகியவை இணைந்து மனிநேய சிரமதானப் 
பணி 8.4.2016 இன்று வெள்ளிக்கிழமை புதிய காத்தான்குடி மட்/மம/ பாத்திமா 
பாலிக்கா வித்தியாலயத்தில் இடம்பெற்றது .

இவ் சிரமதான நிகழ்வில் காத்தான்குடி YMMA உறுப்பினர்களும் முஹாசபா மீடியா நெட்வொர்க் இனது அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர் ..








Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.