NTJ ஏற்பாட்டில் காத்தான்குடி வீதியில் தாகம் தீர்க்கும் நிகழ்வு.

Written By avathani Media Network on Friday, April 8, 2016


(எம்.ரி.எம்.யூனுஸ்)

காத்தான்குடி தேசிய தெளஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் கோடை கால தாகம் தீர்க்கும் நிகழ்வு இன்று காத்தான்குடி கடற்கரை வீதியில் இடம்பெற்றது.

நாட்டில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் பல்வேறு அசெகரியங்களை எதிர் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனை கருத்திற்கொண்டு வீதியில் பயணிக்கும் பயணிகளின் தாகம் தீர்க்கும் முகமாகவே தேசிய தெளஹீத் ஜமாஅத்தின் சழூக சேவைப்பிரிவு இந்த ஏற்பாட்டினைச் செய்திருந்தது.



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.