(ஜுனைட். எம்.பஹ்த்)
காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) ஏற்பாட்டில் "மத மாற்றங்கள் சக வாழ்வைக் குழப்புகின்றனவா? ஜனநாயக முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கு மறுப்பு! " எனும் தலைப்பில் M.C.M.ஸஹ்றான்(மஸ்ஹூதி) அவர்கள் நிகழ்த்தும் விஷேட சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் இன்று (07.04.2016) வியாழக்கிழமை பி.ப.8.45 க்கு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் இடம்பெறும். இவ் விஷெட சொற்பொழிவில் அனைவரும் கலந்துகொண்டு
பயண்பெறுமாறு அழைக்கிறார்கள்..
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ)
புதிய காத்தான்குடி.

