குடலில் உபாதை ஏற்பட்ட இச்சகோதரருக்கு உதவுங்கள்!

Written By avathani Media Network on Thursday, April 28, 2016


புதிய காத்தான்குடியைச் சேர்ந்த A.M சஜ்வின் என்ற 16 வயது இளைஞனுக்கு குடலில் கட்டி ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதைக் கண்டறிந்த வைத்தியர் இக்கட்டியை நீக்குவதற்கு கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் ரூபா செலவாகும் எனக் கூறியுள்ளார். 

பாதிக்கப்பட்ட சஜ்வினீன் குடும்பம் வறுமையில் உள்ள ஒரு குடும்பமாக உள்ளது. ஆதலால் உங்களால் முடிந்த பொருளாதார உதவிகளை இந்த சகோதரருக்கு வழங்குமாரு பரிந்துரைக்கிறோம். 
உங்கள் உதவிகளை பின்வரும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வையுங்கள்! அல்லாஹ் உங்கள் வாழ்க்கையில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்துவானாக!


Seylan Bank. Account No: 0740305320301010






தகவல் மௌலவி M.C.M ஸைனீ (உமரீ)

NTJ பிரச்சாரகர் புதிய காத்தான்குடி-03
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.