(ஜுனைட். எம்.பஹ்த்)
காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) ஏற்பாட்டில் "கலாச்சார சீர்கேடுகள் விழிப்புணர்வு மாநாட்டில்" "வெட்கத்தை தொலைத்து வரும் முஸ்லிம் சமுகம்" எனும் தலைப்பில் M.C.M.ஸஹ்றான்(மஸ்ஹூதி) அவர்களும் "இஸ்லாமிய பெண்களின் ஆடை" எனும் தலைப்பில் M.C.M.சைனி(உமரி) அவர்களும் நிகழ்த்தும் விஷேட சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் நாளை (29.04.2016) வெள்ளிக்கிழமை பி.ப.5.00 முதல் காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் இடம்பெறும்.
இவ் மாநாட்டில் அனைவரும் கலந்துகொண்டு பயண்பெறுமாறு அழைக்கிறார்கள்..
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ)
புதிய காத்தான்குடி.

