(ஜுனைட்.எம்.பஹ்த்)
தற்காலத்தில் நிலவும் அதிக வெப்பத்தின் உஷ்னத்தை தனிக்கும்முகமாக இன்று 8.4.2016 வெள்ளிக்கிழமை காலை காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) சமூகசேவை ப்பிரிவின் ஏற்பாட்டில் வீதிகளில் பயணிக்கும் பொதுமக்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது.




