(ஜுனைட்.எம்.பஹ்த்)
காத்தான்குடி FM MEDIA UNIT மற்றும் வசந்தம் சஞ்சிகை இணைந்து நடாத்தும் தரம் -05(2015) புலமை பரிசில் பரீட்சையில் (காத்தான்குடி கோட்டம்) சித்தி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா இன்ஷா அல்லாஹ் 21.04.2016 வியாழக்கிழமை இரவு 7.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றவுள்ளது.
இந் நிகழ்வில் அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறார்கள்..
நிகழ்வு ஏற்பாடுக் குழு
FM MEDIA UNIT
காத்தான்குடி.

