20 வருட பூர்த்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF) (வீடியோ இணைப்பு)

Written By avathani Media Network on Wednesday, April 20, 2016












எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி (30.04.2016) இலங்கை மண்ணில் 20 வருட பூர்த்தி மாநாட்டை கொண்டாட இருக்கின்றது ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF).

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ கலந்து சிறப்பிக்கவுள்ளார். நாடளாவிய ரீதியில் பதிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் பெயர் விபரம் தாங்கிய Media Directory இதில் வெளியிடப்பட உள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் அவர்கள் தெரிவித்த விடயங்கள் இதோ.. 


வீடியோ :: https://youtu.be/4av0uruYkqQ


- அனஸ் அப்பாஸ் -




Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.