அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் சகல பதவிகளிலிருந்தும் தற்காலிகமாக MMA. மஜீத் றப்பானீ இடைநிறுத்தம்..

Written By avathani Media Network on Thursday, March 17, 2016

(ஜுனைட்.எம்.பஹ்த்)
காத்தான்குடி சேர்ந்த அப்துர் ரவூப் மௌலவி தரப்பு மௌலவீ MMA. மஜீத் றப்பானீ என்பவரது மகள் யுஸ்ரி எனும் 10 வயது சிறுமிக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்புச் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்துர் ரவூப் மௌலவி தரப்பு மௌலவீ MMA. மஜீத் றப்பானீயை 15-03-2016 ம் திகதி முதல் அப்துர் ரவூப் மௌலவி தரப்பு அமைப்பான அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் சகல பதவிகளிலிருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர்களின் உத்தியோகபூர்வ ஊடகமான ஸம்ஸ் மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.




Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.