காத்தான்குடியில் HONDA சாகச விளையாட்டு..

Written By avathani Media Network on Wednesday, March 16, 2016





(ஜுனைட்.எம்.பஹ்த்)


இன்று(15.03.2016) செவ்வாய்க்கிழமை பிற்பகல் காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் HONDA நிறுவனத்தின் சாகச விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது..

புதுமையான சுவாரசியமான பல சாகசங்களை வீரர்கள் நிகழ்த்தி பார்வையாளர்களை ஆச்சரியத்திலும் வியப்பிலும் ஆழ்த்தினார்கள்..

அந்த சாகச வீரர்களின் சாகச படங்கள் இதோ...

படப்பிடிப்பு- முகம்மட் உவைஸ் ( Abu Jeza)











Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.