(ஜுனைட். எம்.பஹ்த்)
காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) ஏற்பாட்டில் அறிஞர் ஆயிழ் அல்கர்னி பிலிப்பைன்ஸில் ஏன் சுடப்பட்டார்? எனும் தலைப்பில் மெளலவி M C.M.ஸஹ்றான்(மஸ்ஹூதி) அவர்கள் நிகழ்த்தும் விஷேட சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் இன்று (11.03.2016) வெள்ளிக்கிழமை பி.ப.8.30 க்கு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் இடம்பெறும். இவ் விஷெட சொற்பொழிவில் அனைவரும் கலந்துகொண்டு பயண்பெறுமாறு அழைக்கிறார்கள்..
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ)
புதிய காத்தான்குடி.

