காத்தான்குடி ஊர் வீதி முழுவதுமாக கிறிஸ்தவர்களினால் "இயேசு ஜீவிக்கிரார் ஆசிர்வாத பெருவிழா" சுவரோட்டிகள் அங்கும் இங்குமாக ஒட்டப்பட்டுள்ளன.
தனி முஸ்லிம்களாக கூடி வாழும் எமது ஊரில் இப்படியான மாற்று மத சுவரொட்டிகள் எதற்கு முஸ்லிம் சமூகமாகிய நாம் விழிப்புடன் இருப்போம். இப்படியான மாற்று மத சகோதரர்களின் நிகழ்வுகளில் கலந்து கொண்டோமானால் எமது ஈமான் எம்மிடமிருந்து பரிபோகிவிடும் அல்லாஹ் எம் முஸ்லிம் உம்மத்தினரை பாதுகாப்பானாக.
ஆகவே இப்படியான சுவரோட்டிகள் முஸ்லிம்களின் ஈமானையும் சுதந்திரத்தினையும் பிழவு உண்டு பன்னுவதற்கே.
எனவே இஸ்லாமியர்களாகிய நாம் விழிப்புடன் இருந்து இப்படியான சுவராட்டிகள் மூலம் எமது முஸ்லிம் சமூகம் ஈமானை இழந்து ஏமாந்து போகாமல் பாதுகாப்போம்.
(அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாப்பானாக!)







