காத்தான்குடி யில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகிய சிறுவன் உயிரிழப்பு..

Written By avathani Media Network on Thursday, March 3, 2016

( ஜுனைட்.எம்.பஹ்த்)
கடந்தவாரம் (27.02.2016) காத்தான்குடி விடுதி வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அப்றார் நகரைச் சேர்ந்த மாணவன் MTM.முஸ்தாக் சிகிச்சை பலனின்றி இன்று (03.03.2016) அதிகாலை வபாத்தானார்.
"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்"
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.