பாராட்டும் கௌரவிப்பும்.

Written By avathani Media Network on Wednesday, March 16, 2016

(இக்பால் அலி)
அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை ஷர்க்கியா அறபுக் கல்லூரியின் எட்டாவது பட்டமளிப்பு விழாவும் வைர விழாவும் 6-03-2016 நடைபெற்றது. அந்நிகழ்வில் கௌரவிக்கப்படவிருந்த முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். எம். ஹலீம் சவூதி அரேபிய்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தமையினால் கலந்து வில்லை. 

எனவே இந்த நிகழ்வை முன்னிட்டு அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் சபை உறுப்பினர் அல்ஹாஜ் எஸ். கே. முஹமட் அமைச்சர் எம். எச். எம். ஹலீமுக்கு அமைச்சின் அலுவலகத்தில் வைத்து ஞாபகார்த்த சின்னத்தை 16-03-2016 இன்று வழங்கி வைத்தார். இதில் ஷக்கி ஹாசிம் அமைச்சரின அந்தரங்கச் செயலாளர் எம். எச். எம். பாஹீம் அருகில் நிற்பதையும் இங்கு படங்களில் காணலாம்.






Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.