தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னிட்டு SLTJ புழுதிவயல் கிளை நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்

Written By avathani Media Network on Thursday, January 19, 2017

நாள்: 21.01.2017 (இன்ஷா அல்லாஹ்)
நேரம்: அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை
இடம்: தவ்ஹீத் ஜும்மா மர்கஸ்
பனையடிச்சோலை, மாம்புரி.

குறிப்பு: பெண்களுக்கும் பிரத்தியேக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

"ஒரு மனிதரை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார்."
(அல் குர்ஆன் 5:32)

இன, மத, மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளை கலைந்து மனிதம் காக்கும் இம்மகத்தான பணியில் பங்கெடுக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது..

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் - புழுதிவயல் கிளை

#இரத்த தான முற்பதிவு மற்றும் தொடர்புகளுக்கு: 0777991019, 0777913519, 0775832818


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.