தீவிரவாதத்திற்கு எதிராக SLTJ புழுதிவயல் கிளை நடத்தும் மாபெரும் பொதுகூட்டம்

Written By avathani Media Network on Wednesday, January 11, 2017


தீவிரவாதத்திற்கு எதிராக SLTJ புழுதிவயல் கிளை நடத்தும் மாபெரும் பொதுகூட்டம்

காலம்: இன்ஷா அல்லாஹ் 13.01.2017(வெள்ளிக் கிழமை)
நேரம்: மஃறிப் தொழுகை முதல் இரவு 10 மணி வரை
இடம்: தவ்ஹீத் ஜும்மா மர்கஸ் வளாகம்
பனையடிச்சோலை.

தலைப்புக்களும் பேச்சாளர்களும்.
````````````````````````````````````````````````````````

"இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம்"
உரை: சகோ. MTM பர்ஸான்
(தேசிய தலைவர், SLTJ)

"தவ்ஹீத் என்றால் என்ன?"
உரை: சகோ. ரஸான் DISc
(பேச்சாளர், SLTJ)

அனைவரையும் அன்புடன் அழைக்கிறது..
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் - புழுதிவயல் கிளை


தொடர்புக்கு: 0777913519, 0777991019
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.