பிரதேச கல்விப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி

Written By avathani Media Network on Monday, January 9, 2017

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

மட்டக்களப்பு மத்தி –ஏறாவூர் கல்வி வலயத்தின் காத்தான்குடி பிரதேச பாடசாலைகளிலிருந்து 2016 கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சிறந்த பெறு பேறுகளைப் பெற்று சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் எனது மானமார்ந்த நன்றிகளையும,; வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

மாணவர்களின் வெற்றிக்காக உறுதுணையாக இருந்து வழிகாட்டிய பாடசாலைகளின் அதிபர்கள,; கற்பித்த ஆசியர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக பல வழிகளிலும் உதவிய,தியாகம் செய்த பொற்றோர் சமூகத்திற்கும் எனது நன்றிகளை தெரிவிப்பதில் மன மகிழ்ச்சியடைகின்றேன்.

ஏம்.ஏ.சீ.எம்.பதுர்தீன்

பிரதேச கல்விப் பணிப்பாளர்

காத்தான்குடி 
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.