இளைஞர் பாராளுமன்றதுக்கு தெரிவுசெய்யப்பட்ட ஹபிப் முஹம்மத்

Written By avathani Media Network on Tuesday, January 24, 2017


அனுராதபுர மாவட்டம் கெக்கிராவை பிரதேச செயலாளர் பிரிவு கனேவல்பொல கிராமத்தை சேர்ந்த N ஹபிப் முஹம்மத் 2017ஆம் ஆண்டு முதன் முறையாக அனுராதபுர மாவட்டத்தின் சிறுபான்மை சமூகத்தில் இருந்து இளைஞர் பாராளுமன்றதுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்

இவர் நிஜாப்தின் (முதலாளி) பரீதா (ஆசிரியை) ஆகியோரின் மூத்த புதல்வரும் ஆவார் இவர் கனேவல்பொல முஸ்லீம் மகா வித்தியாலய பழைய மாணவரும் யாழ் பல்கலைக்கழக வவுனியா வாளாகத்தில் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தின் மாணவரும் ஆவர்

மர்ஹும் சேகுதாவூத் (JP) நிக்கவெவயை சேர்ந்த மர்ஹும் அப்துல் காதர் (வைத்தியர்) ஆகியோரின் பேரனும் பிரபல சட்டத்தரணி மர்ஹும் A C S ஹமீத் மற்றும் முன்னாள் மூதூர் உதவி அரசாங்க அதிபர் மர்ஹும் A C ஹபீப் முஹம்மத் ஆகியோரின் மருமகனும் ஆவர்

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.