ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைந்ததை முன்னிட்டு ஸதகா பவுண்டேஷன் அல் தாவுத்த் பவுண்டேஷன் அல் மீசான் நிறுவனங்கள் இணைந்து கனேவல்போல கிராம மக்களில் மிகவும் கல்விக்கு கஷ்டப்படும் கல்வியில் திறமையான தமிழ் சிங்கள முஸ்லீம் மாணவ மாணவிக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு இன்று காலை கெக்கிராவ கனேவல்போல முஸ்ஸீம் வித்தியாலயத்தில் நடைப்பெற்றது இந்த வைபவத்தில் 350 மாணவ மாணவிக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கபட்டது இந்த வைபவத்தில் ஊர் மக்கள் ஸதகா பவுண்டேஷன் நிருவாகிகள் மாணவர்கள் ஊடகவியாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
(அஸீம் கிலாப்தீன்)
