அலெப்போ அழுகிறது...

Written By avathani Media Network on Thursday, December 22, 2016



அலெப்போ அழுகிறது எம் உறவு அழிகிறது...

அலெப்போவில் பிஞ்சுகள் அழும் சத்தம் நெஞ்சை பிளக்கிறது..

பச்சைக் குழந்தைகள் வதைக்கப்படுவது என் பார்வையை குருடாக்கிறது..

அலெப்போ உம்மத் செய்த தவறென்று ஒன்று இல்லாமல் தண்டிக்கப்படுகிறது...

பரிதாபம் காட்ட யாரும் இலர் வேடிக்கை பார்கிறது அரபு தேசம்..

கவலை கொள்ளா கலிமா மொழிந்த உம்மத் எமது அலெப்போ உம்மத்.

இன்ஷா அல்லாஹ் வெற்றிக்கான உம்மத் திரு நபியின் உம்மத்..

துன்பத்தில் பொறுமையாய் பிரார்த்தித்துவிடு வெற்றிக்காய்..

அலெப்போவில் அழும் சத்தம் அயல் தேசத்து குருடர்களுக்கு செவிடர்களும் புலனாகாது..

அனைத்தும் அறிவான் அல்லாஹ் ஒருவன்..

வெற்றிக்காய் காத்திருப்போம் இன்ஷா அல்லாஹ்..

ஜு னைட்.எம்.பஹ்த்
காத்தான்குடி.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.