சம்மாந்துறை இளைஞர், யுவதிகளுக்கான இலவச தலைமைத்துவ வதிவிட செயலமர்வு முகாம்

Written By avathani Media Network on Wednesday, November 9, 2016



(எம்.எஸ்.எம். ஸாகிர்)

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் மேற்பார்வை மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாரை மாவட்ட சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவின் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 16 வயது தொடக்கம் 29 வயதிற்கு இடைப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான இலவச தலைமைத்துவ வதிவிட செயலமர்வு முகாம் சது / அல் - ஹிஜ்ரா வித்தியாலயத்தில் இம்மாதம் ( 11) மாதம் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 03.00 மணி தொடக்கம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 04.00 மணிவரை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்பும் சம்மாந்துறை இளைஞர், யுவதிகள் விபரங்களைப் பெற தொடர்புகொள்ளவும்.

தொடர்புகொள்ள - 0752294843
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.