வாகனங்களைப் பரீட்சித்து பார்வையிடும் லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்

Written By avathani Media Network on Tuesday, November 29, 2016

லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மற்றும் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி உமேஷ் கெளதம் ஆகியோர் கொழும்பு சேதவத்தையில் உள்ள நிறுவனத்தின் வேலைத்தளத்தில் புதிதாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பஸ்கள்,லொறிகளை சந்தைக்கு விடுவதற்கு முன்னர் பரீட்சித்து பார்வையிடுவதையும்  ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன்  உரையாடுவதையும் காணலாம்



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.