இளம் மாதர் முஸ்லிம் சங்கத்திற்கு புதிய நிருவாக உறுப்பினர்கள் தெரிவு!

Written By avathani Media Network on Sunday, November 20, 2016

இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்  கொழும்பு தெமட்டகொடை வீதியிலுள்ள அகில இலங்கை வைஎம்எம்ஏ.பேரவை மண்டபத்தில் சங்கத்தலைவி தேசமான்ய மக்கியா முஸம்மில் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போது நடப்பு வருடத்துக்காக (2016-2017) புதிய நிருவாகக்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களின் விபரம் வருமாறு:-
சங்கத்தின் போஷகர்கள்:-  ஹாலிதா சஹாப்தீன் -கைரியா ஹரீஸ்தீன்
தலைவி: தேசமான்ய பவாஸா தாஹா
உப தலைவர்கள்:-தேசமான்ய மர்ளியா சித்தீக்,
கலாபூசணம்.நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் - திருமதி கரீமா முஹ்ஸின்

கருத்திட்ட தலைவி- தேசமான்ய மக்கியா முஸம்மில்
சிரேஷ்ட ஆலோசகர்கள்:- திருமதி லூலூ ஜிப்ரி - திருமதி ஹுசைமா பாரூக்

பொதுச்செயலாளர்சுரைய்யா ரிஸ்வி
உதவிச்செயலாளர்:- ஆயிஷா ருஷ்தி
பொருளாளர்:-  திருமதி கனீஸ் மலிக்
உதவிப்பொருளாளர்:-  திருமதி பாயிஸா ஹமீத்
நிருவாகக்குழு உறுப்பினர்கள்:-
சியானா கலீல்
ஸஹ்ரா தாஹா
சாரா ரிஸ்வி
ஸீனத் பாஸி
சஸ்னா மும்தசிர்
கனீசா அப்துல்லாஹ்
ஆயிஷா ருஸ்தி
கரீமா ஹமீத்
நஸீரா ரபான்
பைசான் ஹமீத்

தகவல்:- நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்
         (ஊடக இணைப்பாளர்-வைடப்ளியூஎம்ஏ)



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.