SLTJ புழுதிவயல் கிளை நடத்தும் மாபெரும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம்

Written By avathani Media Network on Wednesday, October 19, 2016

(எம்.எஸ். முஹம்மது)

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புழுதிவயல் கிளை நடாத்தும் மாபெரும் மார்க்க விளக்க நிகழ்ச்சிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.
நாள்: 04.11.2016 வெள்ளிக் கிழமை
நேரம்: மஃரிபு முதல் 10.00 வரை
இடம்: பணையடிச்சோலை தவ்ஹீத் ஜும்மா மர்கஸ் வளாகம்

*பெண்களுக்கு பிரத்தியேக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு : 0777913519, 0767907953, 0770691615


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.