காத்தான்குடி, அப்துல்லாஹ் பைல்வானின் மத ஆலயத்தை ஒட்டிய "நதியா பீச் பகுதியில்" நீண்ட காலமாக நடைபெற்று வரும் மது, சூது, புகையிலைப் பொருட் பாவனை ஆகியவற்றைக் கண்டித்து SLTJ காத்தான்குடி கிளையினால் 11.10.2016 செவ்வாய்க்கிழமை தெருமுனைப் பிரச்சாரம் நடாத்தப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.
உரை. சகோ. கபீர் DISc (பேச்சாளர் SLTJ)
