2016 செப்டம்பா- 15-25 வரை பண்டாரநாயக்க ஞாபகார்ந்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியின் பொழுது இலங்கை எழுத்தாளர் அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கை புத்தக வெளியீட்டாளர் சங்கத்தின் அனுசரணையுடன் கண்காட்சி மண்டபத்தில செப்-18ந்திகதி- மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நடைபெற்ற சிங்கள -தமிழ்க் கவிஞர்கள் கலந்துக் கொண்ட கவிதை வாசிப்பு நிகழ்வில், இலக்கியப் புரவலர் ஹாசிம் ஒமர் அந்த நிகழ்வில் பங்கு ஏற்று தன் குழுவினருடன் மலையக நாட்டார் பாடல்களை பாடிய பசறையூர் வேலாயுதம் அவர்களுக்கு பொன்னாடையும், அந்த நிகழ்வில் பங்கேற்ற கொழும்பு முகத்துவார இந்து கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் வழங்குவதை படத்தில் காணலாம்.
சிங்கள -தமிழ்க் கவிஞர்கள் கலந்துக் கொண்ட கவிதை வாசிப்பு நிகழ்வில் பொன்னாடை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு
Written By avathani Media Network on Wednesday, October 5, 2016
சிங்கள -தமிழ்க் கவிஞர்கள் கலந்துக் கொண்ட கவிதை வாசிப்பு நிகழ்வில் பொன்னாடை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு
2016-10-05T09:01:00+05:30
avathani Media Network
All|Kavithai|
