விருது வழங்கி கௌரவிப்பு

Written By avathani Media Network on Wednesday, October 5, 2016

சமீபத்தில் நடைபெற்ற தேசிய சாகித்திய விழாவில் மொழிபெயர்ப்பு நூலுக்கு விருது பெற்ற திக்குவல்லை கமாலுக்கான விருதினை மேமன்கவி அவரது இல்லத்தில் வைத்து அவரிடம் ஒப்படைப்பதையும், அருகே இலக்கியப் புரவலர் ஹாசிம் ஒமர், முஹமது இஸ்ரத் ஆகியோர் காணப்படுவதையும் படத்தில் காணலாம்.



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.