(ஜுனைட்.எம்.பஹ்த்)
மீள் குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் அவர்களின் தலமையில் இயங்கும் ஹிரா பெளண்டேசன் அமைப்பினால் இன்று (23.10.2016) சிகரம் ஜும்மா பள்ளிவாயலில் ஹிப்ழு பிரிவு ஆரம்பித்துவைக்கபட்டது.
இந் நிகழ்வில் புனர்வாழ்வு மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் MLAM ஹிஸ்புழ்ழாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அத்தோடு ஹிரா பெளண்டேசன் செயலாளர் நாயகம் அஷ்செய்க் ALM மும்தாஸ் மதனி மற்றும் காழி நீதிபதி மெளலவி SM அலியார் பலாஹி , பத்வா குழுத்தலைவர் மெளலவி AGM அமீன் பலாஹி , முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் KLM பரீட் JP , முன்னால் தவிசாளர் SHM அஸ்பர் JP , மற்றும் உலமாக்கள், பள்ளி நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.








