ஹுலுகங்க முஸ்லிம் வித்தியாலய பாடசாலை மாணவர்களின் கைப்பெணிக் கண்காட்சி

Written By avathani Media Network on Wednesday, October 5, 2016


வத்துகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஹுலுகங்க முஸ்லிம் வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களின் கைப்பெணிக் கண்காட்சி 03-10-2016 அதிபர் எஸ். ஏ. இத்ரீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். டி. ஏ. முத்தலீப் ஹாஜியார் கல்வி அதிகாரி ஆசிரியைகளையும் படங்களில் இங்கு காணலாம். 






(இக்பால் அலி)
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.