(இக்பால் அலி)
வத்துகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அரத்தென்ன முஸ்லிம் வித்தியாலயத்தில் சர்வதேச சிறுவர் தின விழா பாடசாலையின் அதிபர் தலைமையில் 03-10-2016 நடைபெற்றது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண சபை உறுப்பினர் முத்தலிப் ஹாஜியார் கலந்து கொண்டார்
மேற்படி நிகழ்வில் பிரதம அதிதி அவர்களினால் மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன..
