கொழும்பு ரோயல் கல்லூரியின் குறுந்திரைப்பட மற்றும் பிரதியெழுதும் போட்டியான தேடல்-விம்பம் நிகழ்வு எதிர்வரும் 4ந் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 4 மணிக்கு ரோயல் கல்லூரி யூனியனில் நடைபெறும். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிரேஷ்ட சட்டத்தரணியும். அகில இலங்கை முஸ்லிம் மாநாட்டின் பொதுச் செயலாளருமான ரஷீத்.எம்.இம்தியாஸ் அவர்களும்> கௌரவ அதிதியாக கல்லூரி அதிபர் பீ.ஏ. அபேரத்ன அவர்களும் கலந்து சிறப்பிப்பர்.

